LOYOLA COLLEGE (AUTONOMOUS), CHENNAI – 600 034
M.A. DEGREE EXAMINATION – MEDIA ARTS
THIRD SEMESTER – APRIL 2012
MA 3806 – MEDIA RESEARCH METHODS
Date : 24-04-2012 Dept. No. Max. : 100 Marks
Time : 1:00 – 4:00
பகுதி – அ
VnjDk; Ie;J tpdhf;fSf;F 100 thh;j;ijfSf;F kpfhky; tpilaspf;ft[k;
5 X 4 = 20 மதிப்பெண்கள்
- ஆய்வு என்பதன் விளக்கம் தருக.
- ஊடக ஆய்வின் நோக்கம் என்ன?
- கருதுகோள் வரையறை செய்க.
- ஆய்வின் வகைகள் யாவை?
- ஆய்விற்கான நூலக ஆதாரக்கூறுகள் எவை?
- ஆய்வைத் திட்டமிடுதல் என்பது என்ன?
பகுதி – ஆ
VnjDk; Ie;J tpdhf;fSf;F 300 thh;j;ijfspy; tpilaspf;ft[k;
5 X 10 = 50 மதிப்பெண்கள்
- ஆய்வுத் தரவுகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை எழுதுக.
- ஆய்வாளருக்குரிய பொறுப்புகளும் கடமைகளும் என்ன? விளக்குக.
- வினாத்தொகுப்பு மாதிரிப் படிவம் ஒன்றை தயார் செய்க.
- ஆய்வேட்டின் வடிவமைப்பை விளக்குக.
- ஒப்பீட்டாய்வு முறை என்பது என்ன? ஏதேனும் ஓர் உதாரணத்துடன்
விளக்குக.
- களப்பணி அனுபவங்களை பற்றி எழுதுக.
- ஊடக ஆய்வின் பயன்களை விளக்குக.
பகுதி – இ
VnjDk; ,uz;L tpdhf;fSf;F 600 thh;j;ijfspy; tpilaspf;ft[k;
2 X 15 = 30 மதிப்பெண்கள்
- ஊடகங்கள் சமூகத்திற்கு பலமா? பலவீனமா? ஆராய்க.
- ஏதேனும் ஓர் ஊடகத்தினைக் குறித்து ஆய்வுக்கட்டுரை வரைக.
- சமூக வலைத் தளங்களின் ( Social Network) நன்மை தீமைகளை ஆராய்க.
Latest Govt Job & Exam Updates: