LOYOLA COLLEGE (AUTONOMOUS), CHENNAI – 600 034
M.A. DEGREE EXAMINATION – MEDIA ARTS
FIRST SEMESTER – APRIL 2012
MA 1802 – STORY CONCEPTS IN TAMIL LITERATURE
Date : 25-04-2012 Dept. No. Max. : 100 Marks
Time : 9:00 – 12:00
ð°F Ü
10 Ï 2 = 20 ñFŠªð‡èœ
ܬùˆ¶‚ «èœMèÀ‚°‹ 50 õ£˜ˆ¬î Ü÷M™ M¬ìòO‚辋
- கதைக்கரு என்றால் என்ன?
- ஐம்பெரும்காப்பியங்கள்-சிறு குறிப்பு வரைக?
- இரட்டைகாப்பியங்கள்-யாவை.
- பக்தி இலக்கியங்கள் – நான்கின் பெயர்களை எழுதுக.
- அற இலக்கியங்கள் – ஏதேனும் ஒன்றின் குறிப்பு வரைக.
- வாய்மொழி இலக்கியங்கள் – சிறுகுறிப்பு வரைக.
- ஹைக்கூ கவிதை – ஏதேனும் ஒரு தலைப்பு குறித்து எழுதவும்.
- தொன்மம் – வரையறை செய்க.
- தமிழின் முதல் சிறுகதை எழுதியவர் யார்? கதையின் பெயர் என்ன?
- நவீன இலக்கியங்கள் – சிறு குறிப்பு வரைக.
ð°F Ý
5 Ï 8 = 40 ñFŠªð‡èœ
â¬õ«ò‹ 䉶 «èœMèÀ‚° 300 õ£˜ˆ¬î Ü÷M™ M¬ìòO‚辋
- கதைப்பாடல்கள், விடுகதை, பழமொழி குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.
- ஐம்பெருங்காப்பியங்களுக்கான கதைக்கருக்களை எழுதுக.
- பக்தி இலக்கியத்தில் பெண்கள் – விளக்கி வரைக.
- நாயன்மார்களில் பெண்நாயன்மார் யார்? அவரின் பாடல் ஒன்றை எழுதுக.
- காலங்கடந்து நிற்கும் தொன்மங்கள் குறித்து எழுதுக.
- பெண்விடுதலை குறித்து பாரதி – பாரதிதாசன் கருத்துக்களை எழுதுக.
- சித்தர்களின் வாழ்க்கைமுறையையும் அவர்களின் சித்தாந்தம் குறித்தும் விளக்குக.
ð°F Þ
2 Ï 20 = 40 ñFŠªð‡èœ
â¬õ«ò‹ Þó‡´ «èœMèÀ‚° 800 õ£˜ˆ¬î Ü÷M™ M¬ìòO‚辋
- தொழில்நுட்ப வளர்ச்சியால் கதைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விளக்குக.
- ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் கதைகள் வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறதா -மதிப்பீடு செய்க.
- காலந்தோறும் கதைக்கருக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்குக.